இயேசு கிறிஸ்து யார்?(21)

உண்மையான சந்தோசம்

ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நமது தேவனின் நாமத்தை நீங்க தெரிந்து கொண்டதற்காக நன்றிகள் குட்டிகளா. நீங்க நமது தேவனின் அன்பை தெரிந்து கொண்டதற்காக அவர் ரொம்பவே சந்தோசப்படுகிறார். உங்களுக்கு ஒரு விஷயம் நம்ம இயேசப்பா சொல்ல ஆசைப்படுறாங்க. அது என்னன்னா நம்ம தேவனின் நாமத்தை