இயேசு கிறிஸ்து யார்?(14)

தேவனின் தீர்மானம்

ஹாய் குட்டிஸ், நமது தேவனின் கிருபையால் உங்களை மீண்டும் சந்திக்கிறதில ரொம்பவே சந்தோசம் அடைகிறோம். நம்ம இயேசப்பா சாத்தானோடு எப்படி எதிர்த்து நிற்கணும் என்பதை நம்மளுக்கு கற்றுக் கொடுத்துட்டு இருக்கிறாங்க.
நம்ம இயேசப்பாகிட்ட சாத்தான் அவனே அவனுடைய மகிமைக்காக உருவாக்கின உலகத்தையும்( அவனுக்கு செவி கொடுத்து கீழ்படியுறவங்க மூலமா அவன் உருவாக்கின உலகம்), அதன் மகிமையையும்(அவனை பின்பற்றுகிறவர்கள் அவனுக்கு கொடுக்கிற மகிமை) காண்பிச்சி