இயேசு கிறிஸ்து யார்?(20)
மனம் திரும்புவோமா?
ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
உங்களுடைய ஆத்துமாவின் வாஞ்சையும், நம்ம இயேசப்பா உங்ககிட்ட சொல்ல நினைச்ச காரியத்தையும் நல்லாவே தெரிந்து வைச்சிருப்பீங்கன்னு நம்புறோம். இப்ப சொல்லுங்க குட்டிகளா, உங்களுடைய விருப்பம் என்ன? நம்ம இயேசப்பாவை நாடி அவர் பின்னால போகலாமா இல்லை இந்த உலகமும் அதில