• Children Books – Home

   

  மனம் திரும்புதல்

  மனம் திரும்பி விட்டீர்களா?(7)

  imagesஸ்ட்ரிக்ட் டீச்சர்????   ஹாய் பிரெண்ட்ஸ், நம்ம தேவனுடைய கிருபையால உங்களை மறுபடியும் சந்திக்கிறதில ரொம்பவே சந்தோசப்படுறோம். தேவனுடைய வார்த்தைகள் என்றும் இனிமையானவை. அதை நித்தமும் படிக்கிறது மட்டுமில்ல தியானிக்க வேண்டிய கட்டாயத்தில நாம இருக்கோம்...... சப்போஸ் நீங்க நினைக்கலாம்..... எப்ப பார்த்தாலும் இவங்க எல்லா விஷயத்தையும் லென்ஸ் போட்டு பெரிசாகவே யோசிக்கிறாங்க, சாதாரணமா இவங்களுக்கு யோசிக்கவே தெரியாதா? பிரெண்ட்ஸ், தேவனுடைய வார்த்தைகள் நமக்கு ஜீவன்...ன்னு எப்பவும் வாய் அலுக்காம சொல்லிக்கிற நாம எத்தனை தடவை அதை வாசிக்க சிரமம் எடுத்துருக்கோம்...... ஏன் நாங்க வாய் ஜாலம் பேசுரவங்கன்னு நினைச்சீங்களா? அப்படியொண்ணும் கிடையாது. காலையில ஒரு அதிகாரம், நைட் ஒரு அதிகாரம்ன்னு படிச்சிட்டிருக்கிற எங்களை பார்த்து எப்படி நீங்க சொல்லலாம்? உங்க கேள்விகளுக்கு ரொம்பவே நன்றிகள் பிரெண்ட்ஸ்....ஆனா பாருங்க நம்ம இயேசப்பா தன்னுடைய வேலையை தன் பிள்ளைகள் அசதியா செய்ய கூடாதுன்னு என்பதில் மட்டும் ரொம்பவே ஸ்ட்ரிக்ட். நாங்க என்றும் எங்க இயேசப்பா கொடுத்த வேலையை அசதியா செய்யறது கிடையாதே? அப்ப ஏன் Read More...

  மனம் திரும்பி விட்டீர்களா???(6)

  imagesதிருப்பாமல் போனீர்கள்??? என்ன பிரெண்ட்ஸ், நமக்கு நம்ம ஆத்துமாவை குறித்த பாரமும் இல்லை, நம்ம குடும்பத்தை குறித்த பாரமும் இல்லைன்னு தெரிந்து கொண்ட நேரம் அதிர்ச்சியா இருக்கா??? நீங்க வேற, நாங்க உழைக்கிறது, எங்களை வேதனைப்படுத்துறது எல்லாம் எங்க குடும்பத்துக்காகதான.......அப்படி இருக்கும் போது எங்க பிள்ளைகளை நம்ம இயேசப்பா வழிகளில் எங்களுக்கு நடத்த தெரியலை என்கிற காரியத்தால எங்களுக்கு அவங்களை குறித்த கரிசனையே இல்லைன்னு ஈஸியா சொல்லிட்டீங்க.....நாங்க நினைக்கிறோம்........... உங்களுக்கு எல்லாரையும் குறை சொல்லுகிற பழக்கம் உண்டுன்னு...... என்ன பிரெண்ட்ஸ், எங்களை திட்டி முடிச்சாச்சா? தேங்க்ஸ் உங்களுடைய திட்டுதலுகளுக்கு. ஆனா நம்ம இயேசப்பா உங்ககிட்ட சொல்ல வந்த காரியத்தை இன்னும் சொல்லி முடிக்கலை. என்னன்னு அவர்கிட்டயே கேட்டு தெரிந்து கொள்ளலாமா? உங்க முகம் வேறுபடுகிறது எங்களுக்கும் புரியுது....ஆனா தயவு செய்து அவர் உங்ககிட்ட பேச நினைக்கிற காரியத்தை கொஞ்சம் காது கொடுத்து கேட்கலாமா? உங்க பிள்ளைகளுக்கு நீங்க அப்படி என்ன உங்களை கஷ்டபடுத்தி சேர்த்தீங்க?ன்னு நம்ம இயேசப்பா Read More...

  Repent

  Are you repent???(6)

  imagesNot turned to me??? What friends! Have you shocked, when you heard that, we don’t feel about our soul and our family also? Please don’t blame me. For my families well only I am working and I suffered myself lot…… I don’t have the knowledge to lead my children in God’s way…..it’s true only. But for that reason only how could you say I don’t worry about my family…..i think….. You are the fault finder. Are your all scolding over? Thanks for your scolding friends. Still our Jesus is not saying what he wants to say to us? Shall we ask him? Read More...

  Are you repent???(5)

  repent5My family!!! Hi friends, did you read the verses about the soul in the bible?  Already our Jesus asked us, is it yes??? We believe you, you know very well about those verses. The topic of soul is not only the hottest argument for the speech. This is inside us only there and supervises all our activities, is it yes friends??? When our Lord created us, he made us in the nature of him only…..that is three natures. But in this we always facing one problem, do you know??? We can see our body well….. That flesh whatever doing the mistakes, this soul Read More...

  Bible Characters

  Bible Characters (4)

  vethak4Hidden!!! Hi babies, our Lord taught us nicely why our Jesus took the nature of a servant. Is it yes??? Ok babies, what will our Jesus teach us today? Let us see….. Now a day our Jesus is talking to us, when he came to this earth, that time he didn’t have the difference between Adam…… you know it very well. Resemblances and likes are same only. The rights are same only they had……. But we think you didn’t believe our words, for your eyes only we understood. Our Jesus…. our Lord mentioned him as a second Adam, in nature is similar to first Read More...

  Bible Characters (3)

  vethak3The nature of servant!!! Hi babies, we surely believe you don’t have any doubts in the fact of our Lord created us in his image. So how our Lord created Adam in his image that the same image only he sent his son (our Jesus) to this world….. in this we have to observe one important thing is…… our Jesus when he was with his Lord to create the world and how much Glory he had before he created the world…… all are he not had even a single bit also, when he came to this world. For example……. Instead of this, of Read More...

  வேதாகம பாத்திரங்கள்

  வேதாகம பாத்திரங்கள்(4)

  vethak4மறைக்கப்பட்டது !!! ஹாய் குட்டிஸ், நம்ம தேவன் நம்ம இயேசப்பா ஏன் அடிமையின் ரூபம் எடுத்தார்ன்னு அழகா சொல்லி கொடுத்தாங்க, சரிதான. சரி குட்டிகளா, இன்னிக்கி நம்ம இயேசப்பா என்ன சொல்லி கொடுக்கிறாங்கன்னு பார்ப்போமா??? நம்ம இயேசப்பா ஏற்கனவே நம்மகிட்ட பேசிட்டு இருக்கிற இந்த நாட்கள்ல நம்ம பிதாப்பா படைச்ச ஆதாமுக்கும், தனக்கும் இந்த பூமி வந்தப்ப அப்படி ஒண்ணும் வித்தியாசம் இல்லைன்னு  சொன்னாங்க.....அது உங்களுக்கு நல்லாவே தெரியும். சாயல், ரூபம் ரெண்டு இந்த பூமிக்கு வந்தப்ப ஒரே மாதிரிதான் இருந்துச்சு. அடுத்து அதிகாரங்கள் கூட சேம்தானாம். இப்பவும் நீங்க நம்பாம எங்களை நீங்க பார்க்கிறதை எங்களாலும் புரிஞ்சுக்க முடியுது..... நம்ம இயேசப்பா....அதாவது நம்ம தேவனால் ரெண்டாவது ஆதாம்ன்னு அழைக்கப்பட்டவர், ரூபத்தில், முதல் ஆதாம் மாதிரி இருந்தாருன்னு சொன்னப்ப கூட நீங்க இதே ஆச்சரியத்தோடதான் யோசித்தீங்க....ஆனா நம்ம தேவன் அதை குறித்து சொல்லி கொடுத்தப்ப எத்தனை அழகா இருந்துச்சு....அதே மாதிரிதான் இதுவும். கேட்க நீங்க ரெடியா குட்டிஸ்..... இன்னொரு Read More...

  வேதாகம பாத்திரங்கள்(3)

  vethak3அடிமையின் ரூபம்??? ஹாய் குட்டிஸ், நம்ம தேவன் நம்மை தனது ரூபத்தின்படிதான் படைச்சார் என்பதில் இப்ப உங்களுக்கு கொஞ்சம் கூட சந்தேகம் இருக்காதுன்னு நம்புறோம்..... சோ நம்ம தேவன் தன்னுடைய பையனான நம்ம இயேசப்பாவை இந்த உலகத்துக்கு அனுப்பி வைக்கும் போது எப்படி ஆதாமை தன் ரூபத்தின் படி, சாயலின் படி ஏற்படுத்தினாரோ, அதே மாதிரிதான் அனுப்பி வைச்சார்......  இதுல நாம முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா...... நம்ம இயேசப்பா இந்த உலகத்தை நம்ம தேவன் படைக்கும் போதும் சரி, இந்த உலகத்துக்கும் முன்னாடி எத்தனை விதமான மகிமையோட நம்ம பிதாப்பா கூட இருந்தாரோ.....அதில ஒரு சிறு துளி கூட இந்த உலகத்துக்கு வந்த போது அவரில் காணப்படலை என்பதுக்கு எடுத்துக்காட்டா தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.                                                                                                                      பிலிப்பியர் 2 : 7 இந்த வசனத்தை நீங்க வாசிக்கும் போது நீங்க என்ன தெரிந்து கொண்டீங்க குட்டிஸ்..... இந்த வசனத்தை வாசிக்கும் போது Read More...

  பைபிள் சம்பவங்கள்

  பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 51

  அவளுடைய அந்த மகிழ்ச்சியான முகம் ஏஞ்சலுக்கும் சந்தோசத்தை கொடுத்தது. சரி குட்டிமா....உன் மன பாரம் இப்ப காணாம போச்சா.....கேட்ட ஏஞ்சலுக்கு ஆமா ஏஞ்சல். நான் என் மன பாரத்தை என் இயேசப்பாகிட்ட வைச்சிட்டேன்....அதுனால....அவர் என்னை அழகா பார்த்து கொள்ளும் இருக்கும் போது இன்னும் நான் என்னை குழப்பி கொண்டா அது அவரை காயப்படுத்துமே!! சொன்னவளை பார்த்து சிரித்தவாறே நீ நம்ம தேவ வசனங்களுக்கு கீழ்படிகிற காரியத்தில் ரொம்பவே ஆர்வமா இருக்கிறது எனக்கு சந்தோசமா இருக்கு குட்டிமா....ஆனா உன்னுடைய தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிய நீ காண்பிக்கிற அதே ஆர்வம் கடைசி வரை அதை விட்டு விலக கூடாதுன்னு என்பதிலும் இருக்கணும், சரியா??? கேட்ட போது அந்த பலத்தை என் இயேசப்பா எனக்கு அவர் தரணும்னு நித்தமும் அவர் சமூகத்தில் கேட்பேன் ஏஞ்சல்....அவள் சொல்லி முடித்த போது குட் குட்டிமா....ஏதேன் தோட்டத்தை பார்த்து வந்த காரியம் எப்படி இருந்துச்சு......ஏஞ்சல் கேட்கவும் ரொம்பவே நல்லா இருந்தது ஏஞ்சல்..... சாத்தானின் முதல் மேன்மை Read More...

  பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 50

  தேவனாகிய கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக!!! அல்லெலூயா!!! முன் இருந்த தூக்கம் தன்னிடம் இல்லை என்பதை அவளும் தெரிந்து கொண்டாள். பெட்டில் புரண்ட வண்ணமே இருந்தாள். காலையில் இருந்து அம்மாக்கிட்டயயும், அப்பாக்கிட்டயயும் எத்தனை தூரம் நடிச்சிட்டேன்!! வேதனையாக நினைத்தாள். மனதில் புலம்பினாளே தவிர தன் தேவனிடம் ஜெபிக்க ஏனோ அவளுக்கு தோண வில்லை. சுவரை வெறித்த வண்ணம் இருந்தாள். இயேசப்பா, என் வாழ்கையில் ஏன் இது நடந்துஞ்சு, நான் உங்க பொண்ணுதான...நீங்க என்னை எவ்வளவு நேசிக்கிறீங்க. ஆனா இப்ப என் மனசு முழுசும் ரொம்ப வேதனையா இருக்கு. நீங்க உங்க வார்த்தைகளை சொல்லி கொடுத்து அதை ரொம்பவே இரகசியமா வைக்க சொன்னப்ப இல்லாத பதட்டம், இப்ப நான் தெரிந்து கொண்ட உண்மை என்னை ரொம்பவே கஷ்டபடுத்துது....என் அம்மா, அப்பாகிட்ட என்னால உண்மையா நடந்துக்க முடியலை....ன்னு மனது ரொம்ப வேதனைபடுது இயேசப்பா. நான் ஒண்ணும் ரொம்ப நல்லவ கிடையாது. அது உங்களுக்கு நல்லாவே தெரியும் பிரெண்ட். Read More...

  சிந்திக்க சில விசயங்கள்

  உறுதியான அஸ்திபாரம்

  NarrowPath ஐரோப்பா தேசமொன்றிலே மிகப்பெரிய கட்டிடம் ஒன்று நவ நாகரீகமான முறையில் கட்டப்பட்டு வெகு நேர்த்தியாக காணப்பட்டடது. ஆனால் அது யாருக்கும் உபயோகமில்லாமல் அரசாங்கத்தினால் முத்திரை போடப்பட்டிருந்தது. காரணமென்னமென்றால் அவ்வீட்டைக் கட்டி எழுப்ப ஆரம்பிக்கும்போது ஒருவர் வாங்கின லஞ்சத்தின் விளைவாக மிகவும் மோசமாக அஸ்திபாரம் போட்டு விட்டார்கள். அஸ்திபாரம் உறுதியானதா என்று கவனிக்காத எஞ்ஜினியர்கள் அதின் மேல் மிக வேகமாக கட்டிடத்தைக் கட்டி எழுப்பினார்கள். ஆனால் சில நாட்களுக்குள்ளேயே கட்டிடம் ஆட்டம் கண்டது. இதற்கான காரணம் அதை பொறுப்பெடுத்து செய்தவர்களுக்கு உத்தம குணமில்லை. தங்களது உண்மைத் தன்மையை லஞ்சத்திற்கு விற்றுவிட்டார்கள். எவ்வளவு பணம் செலவழித்து என்ன பயன்? எல்லாம் வீணானது. அதேப் போல சரியான குடும்ப உறவுகளைக் கட்டி எழுப்புவதற்கு சரியான அஸ்திபாரம் தேவை. ஒரு கிறிஸ்தவ குடும்பத்தின் அஸ்திபாரம் கொலோசேயர் 3:18-20 வரை உள்ள வசனங்களில் அடங்கியுள்ளது. அவைகள் கணவன் மனைவியிடம் அன்புகூறுவதும், மனைவி கணவனுக்கு கீழ்ப்படிவதும், பிள்ளைகள் பெற்றோர்களுக்கு கீழ்ப்படிவதும் மற்றும் Read More...

  நாம் குழந்தைகளல்ல

  NarrowPath ஐந்து வயது நிரம்பிய வில்லியம், தன் தாயுடன் தனது இங்கிலாந்தை ஆண்ட விக்டோரியா மகாராணி சிறுமியாய் இருந்தபோது பொம்மைகள் மேல் அலாதி பிரியம் வைத்திருந்தார்கள். எப்போதும் பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருப்பார். படிக்கும் வயதில் படிப்பில் கவனம் செலுத்தவில்லை. ஒவ்வொரு ஆண்டும் வயது அதிகமாகியும் பொறுப்புணர்ச்சி வரவில்லை. ஒரு நாள் அவர்களது அம்மா, அவர்களை அரண்மனையிலுள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ஒட்டியிருந்த இங்கிலாந்து நாட்டின் பெரிய வண்ணப்படத்தையும் சிம்மாசனத்தில் பொற் கிரீடம் சூடி அமர்ந்திக்கும் தன் தாயின் படத்தையும் காண்பித்து, 'நீயும் இப்படி வருங்காலத்தில் ராணியாகப் போகிறாயே, இப்படி பொம்மைகள் வைத்து விளையாடிக் கொண்டிருப்பது சரிதானா?' என்று அவர்களது பொறுப்பை விளக்கினார்கள். அன்றிலிருந்து விக்டோரியாவின் செயலில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. ஏற்றக்காலத்தில் இங்கிலாந்து நாட்டின் இளவரசியானார். ஒரு மனிதன் இரட்சிப்பு அல்லது மறுபடியும் பிறத்தல் என்னும் மகிமையான அனுபவத்திற்குள் கடந்து செல்லும்போது அவன் இன்னும் ஒரு ஆவிக்குரிய பிள்ளையாகத்தான் இருக்கிறான். ஞானஸ்நானம், அபிஷேகம் Read More...

  Bible Incidents (for kids)

  Bible Incidents (for kids) - 48

  She wanted to go somewhere from her sleeping place. Even the ten minutes before also she had the joy in her mind….but now she nothing had. Still how much time I have to stay here…..she said to her mind. Whatever I heard already was imagine mean how much good one that is!!! She thought in her mind. We couldn’t change that one…..that way only the talking was continued. She wanted to shout….please…..don’t speak anymore…. When our baby was born that time I had the different character. But now I am in my Jesus. Then why I leave my baby again??? James father Read More...

  Bible Incidents (for kids) - 47

  Her sound was melted her Lord also…… still she didn’t know the truth. she won’t know the truth anytime……. That supervisor angel told those words to that angel. she could hear the sound, but she not concentrated those words. But this girl is so brilliant…if we are not saying also she can know by the chances. Then what I do supervisor??? That angel asked. Now we are doing the arrangements for our owner arrival. You only the responsible to take care of the girl and from her no problem will come. So always put the informatory complex to her and she won’t Read More...

  Articles – Tamil Ver

  GLORY TO THE LORD

  praise   இது எங்களால் உண்டானதல்ல, தேவனுடைய ஈவு. தேவனாகிய கர்த்தருடைய நாமத்திற்கே என்றென்றும் எப்பொழுதும் சதாகாலங்களிலும் துதியும், கனமும், மகிமையும் உண்டாவதாக! ஆமென். Read More...

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *


  4 × five =

  You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>