இயேசு கிறிஸ்து யார்?(9)

அபிஷேகம் பண்ணப்பட்ட கேருப்

ஹாய் குட்டிஸ், நமது தேவனின் கிருபையால் உங்களை மீண்டும் சந்திக்கிறதில ரொம்பவே சந்தோசம் அடைகிறோம். நாம நம்ம இயேசப்பா, சாத்தானோடு எதிர்த்து நின்ன காரியங்களை குறித்து அவர் என்ன சொல்லுறாங்கன்னு கேட்டுட்டு இருக்கோம். சாத்தான் நம்ம இயேசப்பாகிட்ட கல்லுகளை அப்பங்களாகும் படி சொன்னப்ப என்ன பதில் கொடுத்தாங்கன்னு நல்லாவே தெரிந்து வைச்சிருப்பீங்க. நம்ம இயேசப்பா அதன் மூலம் உணர்த்தின காரியங்களை என்றும்