இயேசு கிறிஸ்து யார்?(8)

கல்லுகள் அப்பங்களாகும் படி சொல்லும்

ஹாய் குட்டிஸ், நமது தேவனின் கிருபையால் உங்களை மீண்டும் சந்திக்கிறதில ரொம்பவே சந்தோசம் அடைகிறோம். நம்ம இயேசப்பா சாத்தானால் சோதிக்கப்பட்டது உங்களுக்கும் தெரியும் குட்டிகளா. மூன்று வார்த்தைகளால் அவன் நம்ம இயேசப்பாவை சோதித்த போது நம்ம இயேசப்பா என்ன வார்த்தைகள் அவனுக்கு திருப்பி சொன்னங்கன்னு உங்களுக்கு நல்லா தெரியும். சரி குட்டிகளா, நம்ம இயேசப்பா அதை குறித்து என்ன சொல்லுறாங்கன்னு