இயேசு கிறிஸ்து யார்?(18)

நமது ஆத்துமா

ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நம்ம இயேசப்பாவின் மலை பிரசங்கம் ரொம்பவே உங்க மனதை கவர்ந்த காரியம். மத்தேயு புத்தகத்தில மொத்தம் மூன்று அதிகாரங்கள் முழுக்க முழுக்க நம்ம இயேசப்பாவின் மலை பிரசங்கம் இடம் பெற்றிருக்கு குட்டிகளா. நீங்க அதை ரொம்பவே விரும்பி படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறோம்,