இயேசு கிறிஸ்து யார்?(39)

சிட்சிக்கும் தேவன்

ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நம்ம இயேசப்பா நமக்கு நம்ம தேவனின் கடிந்து கொள்ளுதல் மற்றும் வியாதி படுக்கைகள் பற்றி அழகாக சொல்லி கொடுத்தாங்க. ஆனா நமக்கு நம்ம மனதில எழும்புற காரியம், ஏன் கண்டிப்பா வியாதி படுக்கைகள் மூலம்தான் எங்களை, எங்களை பற்றியே புரிய