இயேசு கிறிஸ்து யார்?(1)

ஹாய் குட்டிஸ், உங்களோட “இயேசு கிறிஸ்து யார்?” என்கிற தலைப்பில பேசுறதுல உங்களுடைய நண்பர்களாகிய நாங்க மிகுந்த சந்தோஷம் அடைகிறோம்.
தலைப்பை கேட்டதும் இயேசப்பாவை பத்திதான் எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே, வேற எதுவும் முக்கியமானது சொல்ல போறீங்களா? அப்படீன்னு நீங்க கேட்டா, ஆமா குட்டிஸ் உங்களுக்கு மட்டுமில்ல நம்ம இயேசப்பாவை பத்தி தெரியாத உங்க நண்பர்களுக்கும் கூட இயேசப்பாவை குறித்து இந்த நாட்களில் தெரிந்து கொள்ளணும்,