இயேசு கிறிஸ்து யார்?(6)

பெத்தாபராவில் ஞானஸ்நானம்

ஹாய் குட்டிஸ், நமது தேவனின் கிருபையால் உங்களை மீண்டும் சந்திக்கிறதில ரொம்பவே சந்தோசம் அடைகிறோம். ஞானஸ்நானம் என்ற வார்த்தை உங்களுக்கும் தெரிந்த விஷயம். ஏன்னா தேவனுடைய பிள்ளைகள் சபையில உறுப்பினர்களா சேர்க்கப்படுவதற்கு இதுதான் முழுமையான அடையாளம்.
இந்த ஞானஸ்நானம் குறித்து சொல்லறதா இருந்தா ஒவ்வொரு சபையை பொறுத்து கருத்துகள் மாறுபடலாம் குட்டிகளா. ஏன்னா பிள்ளைகள் ரொம்பவே சிறு குழந்தைகளா இருக்கும் போது ஞானஸ்நானம்