இயேசு கிறிஸ்து யார்?(4)

பிதாப்பாவும், இயேசப்பாவும்

பிதாப்பா ஒளியா இருக்காங்க (1யோவான் 1 : 5), ரொம்ப அன்பானவங்க (1யோவான் 4 : 8,16), ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு, தாவீது இன்னும் நிறைய பேருடைய வாழ்க்கை மூலமா தன்னை நம்புற பிள்ளைகளுக்கு எல்லாமே செய்கிறவர்ன்னு உங்களுக்கும் தெரியும். ஆனா உங்களுக்கு தெரியுமா? இவ்வளவு அழகான, அன்பான, ரொம்பவே பெரிய (1யோவான் 4 : 4) நம்ம பிதாப்பாவை யாரும்