• Tamil_Stories

    anudhinamanna

    அனுதின மன்னாவிலிருந்து

    இதில் கொடுக்கப்பட்ட கதைகள், அனுதின மன்னாவின் வாயிலாக பெறப்பட்டதாகும்.

    மேலும் விவரங்களுக்கு அனுதின மன்னா வெப்சைட்டை பார்க்கவும்.

    Our Site: www.AnudhinaManna.net

    Contact Us at: anudhinamanna@gmail.com

    You can visit AnuthinaManna site’s archive section for previous anudhina manna devotionals.

    stories

    uvamai

    உவமை கதைகள்

    இயேசுவின் உவமைகள், இயேசு இஸ்ரவேல் நாட்டில் போதனை செய்யும் போது பயன்படுத்திய உவமைக் கதைகளாகும்.

    இயேசு கூறிய பல உவமைகள் விவிலியத்தின் நான்கு நற்செய்தி நூல்களில் எழுதப்பட்டுள்ளது. இயேசு பெரும்பாலும் உவமைகள்

    மூலமே போதனகளை மேற்கொண்டார். இயேசு இவ்வாறு போதனை செய்த காலம் சுமார் மூன்று ஆண்டுகளாகும். எனவே ஆய்வாளர்கள்,

    விவிலியத்தில் குறிப்பிடப்படாத மேலும் பல உவமைகளை இயேசு கூறியிருக்கலாம் என கருதுகின்றனர். இயேசுவின் உவமைகள் சிறிய

    கதையைப் போல காணப்பட்டாலும் சில உவமைகள் ஒரு வசனத்துடனேயே முடிவடைந்து விடுகின்றன.

    stories

     

    One thought on “Tamil_Stories

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    8 + six =

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>