இயேசு கிறிஸ்து யார்?(19)

எதை நாடுகிறோம்

ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
உங்க ஆத்துமாவின் வாஞ்சையை நீங்க கேட்டு தெரிந்து கொண்டிருப்பீங்கன்னு நம்புறோம் குட்டிகளா. உங்க ஆத்துமாவின் வாஞ்சை தன்னுடைய தேவனை தேடுதுன்னு சொல்லுச்சா இல்லை இந்த உலகத்தில இன்னும் சேர்த்து வைக்கணும்……..யாரும் நம்ப முடியாத சிகரத்துக்கு போகணும்னு சொல்லுச்சா……அதுவும் இல்லை என்னுடைய