வலிமையான ஜெபம் – 1
ஹாய் குட்டிஸ், உங்களை “வலிமையான ஜெபம்” என்கிற தலைப்பில சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நம்ம இயேசப்பா அன்புக்குள்ள ரொம்பவே சந்தோசப்படுகிறோம்.
வலிமையான ஜெபம் என்கிற தலைப்பை பார்த்ததும் நீங்க ரொம்பவே ஆச்சர்யப்படுவீங்க. ஜெபம் என்பதை பத்தி உங்களுக்கு நல்லாவே தெரிந்திருக்கும். ஆனா வலிமையான ஜெபம் என்பது என்ன?ன்னு நீங்க எங்ககிட்ட கேள்வி கேட்க நினைக்கலாம்.
ஆனா குட்டிகளா, நாம வலிமையான ஜெபத்தை பற்றி நம்ம இயேசப்பா