• வேதாகம பாத்திரங்கள்

    Your Kindness title

    வேதாகம பாத்திரங்கள்( 4)

    மறைக்கப்பட்டது!!!
    நம்ம இயேசப்பா ஏற்கனவே நம்மகிட்ட பேசிட்டு இருக்கிற இந்த நாட்கள்ல நம்ம பிதாப்பா படைச்ச ஆதாமுக்கும், தனக்கும் இந்த பூமி வந்தப்ப அப்படி ஒண்ணும் வித்தியாசம் இல்லைன்னு சொன்னாங்க…..அது உங்களுக்கு நல்லாவே தெரியும். சாயல், ரூபம் ரெண்டு இந்த பூமிக்கு வந்தப்ப ஒரே மாதிரிதான் இருந்துச்சு. அடுத்து அதிகாரங்கள் கூட சேம்தானாம். இப்பவும் நீங்க நம்பாம எங்களை நீங்க பார்க்கிறதை எங்களாலும் புரிஞ்சுக்க முடியுது…..

    redmr

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    8 − = two

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>