இயேசு கிறிஸ்து யார்?(49)

தேவனுக்கே மகிமை உண்டவாதாக

ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நம்ம தேவன் நமக்கு விதை விதைக்கிறதை பற்றியும், அவர் விதை விதைக்கிற இருதயங்கள் எந்த வகையில் இருக்கும் என்பதும், அதுல தேவ வார்த்தைகள் வரும் போது, அதை எந்த பலவீனங்கள் தடுத்து, வெளியே தள்ளும் என்பதையும் நல்லாவே சொல்லிக்