இயேசு கிறிஸ்து யார்?(10)

நமது வேதாகமம்

ஹாய் குட்டிஸ், நமது தேவனின் கிருபையால் உங்களை மீண்டும் சந்திக்கிறதில ரொம்பவே சந்தோசம் அடைகிறோம். நம்ம இயேசப்பா சாத்தானோடு எப்படி எதிர்த்து நிற்கணும் என்பதை நம்மளுக்கு கற்றுக் கொடுத்துட்டு இருக்கிறாங்க.
அவன் நம்மளை எதிர்க்கும் போது தேவ வார்த்தைகளை எந்த அளவு வல்லமையா பயன்படுத்தணும் என்பதை முதல் கேள்வி மூலமா சொல்லி கொடுத்தாங்க.
அடுத்து அவனுடைய பலத்தை பற்றி சொல்லி கொடுக்கும் போது