-
பைபிள் சம்பவங்கள்
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 44
மீண்டும் அந்த எக்காள சத்தம் கேட்கவும் என்ன என்பது போல பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஏஞ்சலின் முகத்தை பார்த்தாள். இப்பனாச்சும் நம்ம எஜமானர் வந்துட்டாங்க…..என்கிற சந்தோஷ செய்தியை கேட்க மாட்டேனா என்கிற ஏக்கம் அதில் தெரிந்தது. அதை புரிந்து கொண்ட ஏஞ்சல் அவளை பார்த்து சிரித்தவராய்……இன்னும் ஆயத்தங்களே மேற்கொள்ளாம உடனே என் எஜமானரை பார்க்கணும்னு நினைக்கிறது சரி வருமா…..ன்னு நீயே சொல்லு….அவர் சொன்ன போது அவளாலும் ஒன்று சொல்ல முடிய வில்லை.
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 44
இத்தனை பெரிய இக்கட்டில் மாட்டி விடுற அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணினேன் இயேசப்பா…..மீண்டும் புலம்ப ஆரம்பித்தாள். தேவன் தன்னுடைய பிள்ளைகள் தன்னோடு வழக்காடும்படி பரமானதொன்றையும் சுமத்த ,மாட்டார் என்கிற வசனம் அவளுக்கு அந்த நேரம் காற்றில் பறந்து போனதுதான் துரதிர்ஷ்டம்.
ஏன் நீ அழுதிட்டே இருக்க…… நீ செய்யுற காரியம் உன் எஜமானருக்கு பிடித்தமானதுன்னு நம்புறியா…..அந்த ஏஞ்சல் கேட்ட போது பதில் சொல்லாமல் அமைதியானாள்.
உனக்கே தெரியும். நம்ம தேவன் ரொம்பவே அன்பு நிறைந்தவர். அவர்கிட்ட இதே மாதிரி துக்கங்களோ, துயரங்களோ, வேதனையோ நாங்க பார்த்ததே இல்லை. அப்படி இருக்கும் போது அவருடைய சுவாசத்தை பெற்றுக் கொண்ட உன்னால மட்டுமே அந்த மாதிரி விசயங்களை வெளியே காண்பிக்க முடியுது….பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 43
வந்த கண்ணீரை துடைத்து கொள்ள கூட மனதில்லாமல் முழங்காலில் நின்றவள் அப்படியே அமர்ந்தாள். ஏன் இயேசப்பா…..கேள்விகள் வந்து கொண்டே இருந்தது.
கண்காணிப்பவர் ஏஞ்சல்கள் சுத்தியும் நின்றும் கூட ஏதோ என்றும் தெரியாத அத்வான காட்டில் மாட்டி கொண்ட மாதிரி உணர்ந்தாள் அவள். அப்பா, அவ்வளவுதானா…..நான் இனி எப்ப உங்களை பார்ப்பேன்…..மனம் ஊமையாய் ஓலமிட்டது.
தேவனின் பிரசன்னத்தை உணர்ந்து கொள்ள முடியாத துக்கம் வேறு தொண்டையை அடைத்தது. சோர்ந்து போய் அமர்ந்திருத்த அவளை தேற்ற முடியாதவனாய் கண்காணிப்பவர் நோக்கினான். இந்த பொண்ணை எப்படி நான் சமாதானப்படுத்த…..வழி தெரியாமல் விழித்தான்.
பைபிள் சம்பவங்கள்
-
பைபிள் சம்பவங்கள்
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives