இயேசு கிறிஸ்து யார்?(17)
என்னதான் செய்ய போகிறோம்??????
ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நம்ம இயேசப்பா நம்ம கூட தேவனுடைய வார்த்தைகளின் மகத்துவத்தை பற்றி சொல்ல ஆசைபடுறாங்க. ஏன் நம்ம தேவனுடைய வார்த்தைகளுக்கு இந்த அளவு முக்கியத்துவம்ன்னு நீங்க யோசிக்கலாம். நம்ம இயேசப்பா வெளிப்படுத்தின விஷேத்தில எனக்கு செவி கொடுங்கள், எனக்கு செவி