இயேசு கிறிஸ்து யார்?(13)

இராஜ்யமும் அதன் மகிமையும்

ஹாய் குட்டிஸ், நமது தேவனின் கிருபையால் உங்களை மீண்டும் சந்திக்கிறதில ரொம்பவே சந்தோசம் அடைகிறோம். நம்ம இயேசப்பா சாத்தானோடு எப்படி எதிர்த்து நிற்கணும் என்பதை நம்மளுக்கு கற்றுக் கொடுத்துட்டு இருக்கிறாங்க.
நம்ம இயேசப்பாகிட்ட சாத்தான் மூன்றாவது கேள்வி என்ன கேட்டான் என்பது உங்களுக்கு தெரிந்த விஷயம். நம்ம இயேசப்பா அதை குறித்து என்ன சொல்லுறாங்கன்னு தெரிந்து கொள்ளலாமா?
நம்ம இயேசப்பாவை சாத்தான்