இயேசு கிறிஸ்து யார்?(11)

தாழக் குதியும்

ஹாய் குட்டிஸ், நமது தேவனின் கிருபையால் உங்களை மீண்டும் சந்திக்கிறதில ரொம்பவே சந்தோசம் அடைகிறோம். நம்ம இயேசப்பா சாத்தானோடு எப்படி எதிர்த்து நிற்கணும் என்பதை நம்மளுக்கு கற்றுக் கொடுத்துட்டு இருக்கிறாங்க.
சாத்தான் நம்ம இயேசப்பாவை சோதிச்ச போது, முதல் கேள்வி மூலமா நாம நம்ம தேவனுடைய வார்த்தைகளை எந்த அளவு வல்லமையா பயன்படுத்தணும், இல்லைன்னா அவன் நம்ம பலவீனங்களை நம்ம கண்ல