இயேசு கிறிஸ்து யார்?(2)

உலகம் உருவாகின விதம்

இயேசப்பாவை குறித்து நாம பேசுறதுக்கு முன்னாடி, உங்க சிறு வயதிலிருந்து நம்ம இயேசப்பாவை பத்தி சொல்லி கொடுத்தது யார் யார்னு சொல்லுவீங்களா. ப்ளீஸ்…..

தாத்தா
பாட்டி
அம்மா
அப்பா
சண்டே ஸ்கூல் டீச்சர்
பிரெண்ட்ஸ்
போதகர் ஐயா

குட்.. அப்ப இயேசப்பாவை குறித்து உங்களுக்கு நிறைய தெரிந்திருக்குமே. இயேசப்பாவை குறித்து என்ன கேள்வி கேட்டாலும் உடனே பதில் சொல்லிருவீங்கன்னு