இயேசு கிறிஸ்து யார்?(15)

உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொள்

ஹாய் குட்டிஸ், நமது தேவனின் கிருபையால் உங்களை மீண்டும் சந்திக்கிறதில ரொம்பவே சந்தோசம் அடைகிறோம். நம்ம இயேசப்பா சாத்தானோடு எப்படி எதிர்த்து நிற்கணும் என்பதை நம்மளுக்கு கற்றுக் கொடுத்துட்டு இருக்கிறாங்க.
நம்ம இயேசப்பாவை சாத்தான் தன்னுடைய கால்ல விழ வைக்க ரொம்பவே பிரயாசம் எடுத்த நிகழ்ச்சியை பற்றி அவர் நமக்கு சொல்லி கொடுத்துட்டு இருக்காங்க. எந்த காரியத்தை காண்பிச்சி,