இயேசு கிறிஸ்து யார்?(12)

களியாட்டுகள்

ஹாய் குட்டிஸ், நமது தேவனின் கிருபையால் உங்களை மீண்டும் சந்திக்கிறதில ரொம்பவே சந்தோசம் அடைகிறோம். நம்ம இயேசப்பா சாத்தானோடு எப்படி எதிர்த்து நிற்கணும் என்பதை நம்மளுக்கு கற்றுக் கொடுத்துட்டு இருக்கிறாங்க.
நம்ம இயேசப்பா நம்மகிட்ட அடுத்த கேள்வியை பத்தி என்ன சொல்லுறாங்கன்னு கேட்கலாமா?
நீங்க பைபிள்ல நல்லா தெரிந்து வைச்சிருக்கிற பகுதி, அது மட்டுமில்ல நம்ம இயேசப்பா பற்றி படம் பார்த்தும் இந்த கேள்வியை