இயேசு கிறிஸ்து யார்?(22)

சிலுவையில அறையுறேனா??

ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நம்ம தேவனின் நாமம் உங்களை அழைத்தற்காகவும், அவர் உங்களை தேர்ந்தெடுத்தற்காகவும் நீங்க உங்க மனதில ரொம்பவே சந்தோசப்படுவீங்க, அப்படித்தான குட்டிகளா. நம்ம தேவனின் நாமம் எவ்வளவு உயர்ந்ததுன்னும், அதற்கு இணையா இந்த உலகத்தில வேற எந்த நாமங்களும் கிடையாதுன்னும் உங்களுக்கும்