இயேசு கிறிஸ்து யார்?(16)

தேவ வார்த்தைகள்

ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நம்ம இயேசப்பாவை பற்றி சின்ன வயசில இருந்தே தெரிந்து வைச்சிருப்பீங்க. இப்ப நம்ம இயேசப்பா உங்களுக்கு சொல்லி கொடுக்கும் காரியங்கள் மூலமாகவும் கத்துட்டு இருக்கீங்க. நம்ம இயேசப்பாவின் பிறப்பு, அவருடைய ஞானஸ்நானம், சாத்தானால் நம்ம இயேசப்பா வனாந்தரத்தில் சோதிக்கப்பட்டது……இப்படி ஒவ்வொரு