இயேசு கிறிஸ்து யார்?(37)
தேவனின் கடிந்து கொள்ளுதல்
ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நம்ம தேவன் நமக்கு நிறைவான பாத்திரங்கள் பற்றியும், அவங்க வாழ்கையின் ரகசியத்தையும் அழகாக நமக்கு புரியுற வகையில சொல்லி கொடுத்தாங்க. ஆனா நம்ம மனதில தோணுற காரியம், குறைவுள்ள பாத்திரமாகிய என்னை பற்றியும் என்னுடைய இயேசப்பா நினைக்கிறாங்களா…..நிறைவான பாத்திரங்கள்,