இயேசு கிறிஸ்து யார்?(35)
என் தேவனுக்காக மரிக்கவும் தயார்
ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நம்ம இயேசப்பா நமக்காக பாக்கியவான்கள் பற்றி சொல்லி கொடுத்துட்டு இருக்காங்க. ஆனா நம்ம மன வேதனை என்னன்னா, நம்ம இயேசப்பா இது வரைக்கும் சொன்ன ஒரு பாக்கியவான்கள் வரிசையில கூட நாம இடம் பெறலை என்பதுதான்.