இயேசு கிறிஸ்து யார்?(28)

 வேத வாசிப்பு

ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
எப்படி இருக்கீங்க குட்டிகளா? நம்ம இயேசப்பாவின் நாமத்தினால் இன்றைக்கு நாம சந்திக்கிறது நமக்கு அதிக சந்தோசத்தையும், நம்மளை நேசிக்கிற இயேசப்பாக்கும் அதிக சந்தோசத்தையும் தந்திருக்கும்னு நம்புறோம். நம்ம இயேசப்பா நமக்கு கொடுத்த அவரே வழி, அவரே சத்தியம், அவரே ஜீவன்,