இயேசு கிறிஸ்து யார்?(24)
எங்கே சுதந்திரம்?
ஹாய் குட்டிஸ், நமது தேவனின் கிருபையால் உங்களை மீண்டும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க அவருடைய அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுகிறோம்.
உங்க வேத வாசிப்பு எப்படி போயிட்டிருக்கு குட்டிகளா? நம்ம குற்ற மனசாட்சியோட நாம ஓடுறதை காட்டிலும், அவர்கிட்ட சாரி சொல்லிட்டு அவர் மார்பில சாய்ந்து இளைப்பாறுதல் அடையுற அந்த சந்தோசத்தை(நம்ம சந்தோசத்தை) தான் நம்ம தேவன் எதிர்பார்க்கிறார். இத்தனை விசயங்களையும் உங்களுக்கு