இயேசு கிறிஸ்து யார்?(23)
குற்ற மனசாட்சி
ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
தேவனின் நாமத்தை தேட வேண்டிய நாமளே அவரை மறந்திட்டு ஓடிட்டு இருக்கிறது அவருக்கு எந்த அளவுக்கு சிலுவை வேதனையை கொடுக்குதுன்னு நம்ம இயேசப்பா சொன்னப்ப உங்களுக்கு கண்டிப்பா வேதனையா இருந்திருக்கும் குட்டிகளா. இந்த நொடி வரைக்கும் நம்ம இயேசப்பாக்கு சிலுவை