இயேசு கிறிஸ்து யார்?(31)
எந்த நிலையில் இருக்கிறோம்?
ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நம்ம இயேசப்பா நம்முளுடைய தப்புகளால் எந்த அளவுக்கு வேதனை படுகிறார் என்பதை நீங்களும் இப்ப தெரிந்து வைச்சிருப்பீங்க. அது அவருடைய மந்தையில இருக்கிற நாமளா இருந்தாலும் சரி, இல்லை அவர் யார், அவருக்கு நான் ஏன் செவி கொடுக்கணும்னு