இயேசு கிறிஸ்து யார்?(25)
ஆவியில் எளிமை
ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நம்ம தேவனின் வார்த்தைகளை ருசிக்கணும்னு உங்களுக்கும் ஆசை வந்திருச்சு போல குட்டிகளா. குட். அதென்ன, எங்க இயேசப்பா வார்த்தைகள் எங்க கைக்கு விலங்கு போட இல்லை, எங்களுக்கு முழுக்க முழுக்க சந்தோசத்தை மட்டுமே கொடுக்கிற காரியம்னு உங்களால் சொல்ல முடியுதேன்னு