இயேசு கிறிஸ்து யார்?(34)

பாக்கியவான்கள்

ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நம்ம தேவன் ஏவாளுக்கு கொடுத்த தண்டனையை பற்றி தெரிந்து கொண்டப்ப என்ன நினைச்சீங்க குட்டிகளா? நம்ம தேவன் தன்னுடைய வேதனையைத்தான் ஏவாளுக்கு புரிய வைச்சிருக்காங்க. ரொம்பவே மோசமா ஒண்ணும் அவங்களை தண்டிக்கலை. சொல்லப் போனா, என் தேவன் ஏவாள் செய்த தப்பால்,