இயேசு கிறிஸ்து யார்?(26)
பலம் வேண்டும்
ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நம்ம இயேசப்பா நமக்குள் ஆவியில எளிமை இருந்தா நாமளும் பரலோகத்தை சென்றடையலாம்னு அழகாக சொல்லி கொடுத்தாங்க, அப்படிதான குட்டிகளா. நம்ம மனதில, ஐயோ, எவ்வளவு பெரிய கஷ்டம்ன்னு நினைக்கலாம். எனக்கு 12 வயது ஆச்சு, இல்லை 30 வயது ஆச்சு…..60