இயேசு கிறிஸ்து யார்?(29)

அவர்(இயேசு கிறிஸ்து) நொறுங்கினார்

ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
இன்னைக்கி முதலில் ஆரம்பிக்கும் போதே, எங்க இயேசப்பா ரொம்ப அன்பானவங்க, எங்க மேல இரக்கமும், கிருபையும் பாராட்டுகிறவர், அதுக்கு மேல நாங்க தப்புகளும், வேதனைகளும் அடையும் போது, எங்களை விட பல்லாயிர மடங்கு வேதனையை சிலுவையில இப்பவும், எங்களுக்காக