இயேசு கிறிஸ்து யார்?(32)
நம் தேவனுக்கும் கோபம் வரும்
ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நாம எந்த நிலைமையில இருக்கிறோம்னு நம்ம இயேசப்பா ஆதாம், ஏவாள் மூலமா சொல்லி கொடுத்த காரியம் ரொம்பவே நமக்கு அதிர்ச்சியை கொடுத்ததுன்னு சொன்னா, சரியா இருக்குமா? ஏன்னா பல நேரங்களில் நாம கூட மற்றவங்களோட சேர்ந்து கொண்டு,