இயேசு கிறிஸ்து யார்?(36)

வாழ்கையின் இரகசியம்

ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நம்ம இயேசப்பா நிறைவான பாத்திரங்களை பற்றி நமக்கு சொல்லி கொடுத்து நாம இந்த உலகத்தில் அழைக்கப்பட்டதற்கான நோக்கம் என்னன்னு அழகாக சொல்லி கொடுத்தாங்க. ஆனாலும் நம்ம மனதில இன்னும் சில வேதனைகள் இருக்கலாம். ஏன்னா நம்ம இயேசப்பா நம்மகிட்ட நிறைவான