இயேசு கிறிஸ்து யார்?(27)

அவரே(இயேசு கிறிஸ்து) வழி, சத்தியம், ஜீவன்

ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நம்ம இயேசப்பா நமக்கு ஆவியில எப்படி எளிமையா இருக்கணும்னு கற்றுக் கொடுத்தாங்க. நமக்கு கண்டிப்பா அது ரொம்பவே பிரயோஜனமா இருந்திருக்கும்னு நம்புறோம் குட்டிகளா. ஏன்னா , நம்ம தேவனுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் நமக்கு ஜீவன். மத்தேயு