இயேசு கிறிஸ்து யார்?(38)
இனிமேலாவது யோசிப்போமா?
ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நம்ம தேவனின் கடிந்து கொள்ளுதலை பற்றி தெரிந்து கொண்டப்ப என்ன தோணுச்சு குட்டிகளா. தேங்க்ஸ் lord, இது வரைக்கும் நான் என்னுடைய இயேசப்பா என்னை திட்டிட்டே இருக்கிறாங்களே…..ன்னு எத்தனையோ முறை அவர்கிட்ட சண்டை கூட போட்டுருக்கேன். ஆனா இப்பதான் புரியுது.