பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 24

கண்களை திறந்தவள் ஏஞ்சலின் முகத்தை கேள்வியோடு நோக்கினாள். குளோரி அக்கா விசயத்தை பத்தி கேட்கலாமா……
இவளின் எண்ணங்களை புரிந்து கொண்டவராய் சொல்லு குட்டிமா, உனக்கு அந்த குளோரி விசயத்தை பத்தி தெரிந்து கொள்ளணும், அப்படிதான
முகத்தில் முழுமையான புன்னகையோடு ஆமா ஏஞ்சல்….. நான் நரகத்தில் சந்தித்த ஒரு அற்புதமான நபர்….. என் மனசில என்ன ஓடிட்டு இருக்குதுன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். என்னை மாதிரியே குளோரி