பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 25
ஸ்கூல் பெல் அடித்ததும் ஆட்டோமேடிக்காக அவள் மனது கலங்க ஆரம்பித்தது. ஸ்கூல் முடிஞ்சிருச்சு…… காலையில் பார்த்த கனவு நடக்குமா….. மனதினில் புலம்ப ஆரம்பித்தாள். தேவ வார்த்தைகளின் சத்தியங்களை அறிந்த போது கூட அவளுக்குள் கலக்கம் வந்ததில்லை. இன்னும் இயேசப்பா permission கொடுக்கலையே. ஆனா இந்த காரியம் என்ன நடக்கக் போகுதுன்னு அறிந்து கொண்டது மட்டுமில்லை அது நடக்குமா நடக்காதான்னு என்கிற எண்ணம் வேறு அவளில் மிகவும் கலக்கத்தை