இயேசு கிறிஸ்து யார்?(47)

கல்லான இருதயம்

ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
என்ன குட்டிகளா, நமது தேவன் வழி போன்ற இருதயத்தை கொண்ட நமக்கும் எத்தனை அழகாக கிருபை பாராட்ட வல்லவர்ன்னு தெரிந்து கொண்ட போது, அவருடைய கிருபாசனதண்டை ரொம்பவே தைரியமா சேர்ந்திருப்பீங்கன்னு நம்புறோம். உங்களுடைய சந்தோசம் என்றும் நம்ம தேவனுக்குள் நிறைவா