இயேசு கிறிஸ்து யார்?(40)
தேவனின் வார்த்தைகள்
ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நம்ம இயேசப்பா எப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நம்மளை கடிந்து கொள்ளுறாங்க, நம்மளை எப்ப வியாதி படுக்கைகள் வழியா கூட்டிட்டு போறாங்க என்பதை பத்தி தெரிந்து கொண்டப்ப ரொம்பவே சந்தோசபட்டிருப்பீங்க. ஆனா எந்த விஷயத்தில நாம நம்மளை சந்தோசப்படுத்தினாலும் ஒரு காரியம் மட்டும்