இயேசு கிறிஸ்து யார்?(48)

முள் இருதயம்

ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நம்ம தேவன் கல்லான இருதயம் கொண்ட நமக்கும் தயை பாராட்ட வல்லவர்ன்னு சொன்ன போது உண்மையில் நீங்க சந்தோசப்பட்டிருப்பீங்க, சரிதான குட்டிகளா. இனிமே நம்ம இயேசப்பா முள்ளான இருதயம் உள்ளவர்களை பற்றி என்ன சொல்லுறாங்கன்னு கேட்போமா?
முள்ளான இருதயம்ன்னு நம்ம