இயேசு கிறிஸ்து யார்?(45)

பலவான்

ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நம்ம இயேசப்பா நமக்குள்ள எப்படிப்பட்ட இருதயத்தை பெற்றிருக்கிறோம் என்பதை அழகாக சொன்னாங்க. அது மட்டுமில்ல, நமக்குள்ள காணப்படுகிற இருதயத்திலயும் வகைகள் உண்டுன்னு நமக்கு, நாம புரிந்து கொள்ளற வண்ணம் சொன்னாங்கன்னு சொன்னா, சரி வருமா குட்டிகளா. so நமக்குள்ள எப்ப பார்த்தாலும்