இயேசு கிறிஸ்து யார்?(46)

வழி போன்ற இருதயம்

ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நம்ம இயேசப்பா, எந்த வகையில சாத்தான் நம்மகிட்ட இருக்கிற தேவ வார்த்தைகளை களவாட வருகிறான் என்பதை சொல்லி கொடுத்தாங்க, அப்படித்தான குட்டிகளா. அதுல நாம தப்பிக்கிறது எப்படின்னு என்பதையும் சொல்லி கொடுத்தாங்க. தேவன் கொடுத்த சர்வாயுதங்களையும் பூண்டு, விழிப்போட