இயேசு கிறிஸ்து யார்?(43)

கவனம் தேவை

ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நம்ம தேவன் நமக்கு பைபிள் வாசிக்கும் போது என்னென்ன முக்கியம்ன்னு சொன்ன காரியங்கள் நமக்கு நல்லாவே ஞாபகம் இருக்கும்ன்னு நம்புறோம். அசதியா மட்டுமில்ல நம்ம அறிவை புகுத்தி தேவனுடைய வார்த்தைகளின் தெரிந்து கொள்ள என்றும் முயற்சி என்றும் பண்ண கூடாது