இயேசு கிறிஸ்து யார்?(41)
கர்த்தரின் சமூகத்தில் சில நிமிஷங்கள்
ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நாம இந்த உலகத்தில எப்படி வாழணும்னு மட்டுமில்ல, நாம வாழுறதுக்காக எல்லாமே முன்னமே செய்த தேவனை நோக்கி உதவிகள் கேட்கிறது மட்டும் என்னைக்குமே நமக்கு பாகற்காய் கசப்புதான் குட்டிகளா. ஏன்னா அவர் வார்த்தையின் அர்த்தத்தை இன்னும் நம்மால