இயேசு கிறிஸ்து யார்?(44)

விதைக்கிறவர்

ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நம்ம தேவனின் வார்த்தைகள் நம்மளை வேதனைபடுத்தி பார்க்க இல்லை என்றும் சமாதானத்தையும், சந்தோசத்தையும் கொடுக்க வல்லது. அதை புரிந்து கொள்ளவே மாட்டோம்னு நினைக்கிற ஆட்களுக்கு வேணா, அது மாறுபாடுகளை கொடுக்கிற விஷயமா இருந்தாலும், அவரை நேசித்து என்றும் அவருடைய அன்பை நம்புற